உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாட்டு பாடி வழிபடுவது, மவுனமாக வழிபடுவது இதில் எது சிறந்தது?

பாட்டு பாடி வழிபடுவது, மவுனமாக வழிபடுவது இதில் எது சிறந்தது?

பாடத் தெரிந்தவர்கள்பாடலாம். மற்றவர்கள் மவுனமாக வழிபடலாம். இரண்டுமே சிறந்தவை தான். செய்வன திருத்தச் செய் என்பார்கள். அதை நினைவில் கொண்டால் போதும். வழிபாடு முழுமை  அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !