உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லலிதா சகஸ்ரநாமம்!

லலிதா சகஸ்ரநாமம்!

அம்பாளுக்கு ஆயிரம் பெயர்கள் உள்ளன. இவற்றைச் சொல்லி வழிபடுபவர்களின் உயிர் ஆபத்தான பாதுகாக்கப்படும் என்பது . வேத வியாசர் 18 புராணங்களை இயற்றினார். அதில் ஒன்றான பிரமாண்ட புராணத்தில், லலிதோ பாக்கியானம் என்ற பகுதியில் லலிதா சகஸ்ர நாமம் இருக்கிறது. இதை வாக்கு தேவதைகளான எட்டு பேர் எழுதினர். இதை திருமாலின் அவதாரமான ஹயக்ரீவர் அகத்தியருக்கு போதித்தார். அகத்தியர் உலக நன்மை கருதி, தன் சீடர்களுக்கு உபதேசித்தார். இதைப் படிப்பவர்களுக்கு முன்வினைப் பாவம் அகலும். இப்பிறவிக்கு மட்டுமின்றி அடுத்த  பிறவிக்கும் நன்மை கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !