இன்றைய சிறப்பு!
ADDED :3765 days ago
ஆடி 15, ஜூலை 31: பவுர்ணமி விரதம், சாதுர்ய மாஸ்ய விரதம் ஆரம்பம், வியாசபூஜை, திருவோணவிரதம், ஆடி மூன்றாம் வெள்ளி, திருவண்ணாமலையில் மாலை 5.15 மணி வரை கிரிவலம் வருதல் சிறப்பைத்தரும்.