ஆடிவெள்ளியன்று ஆண்களும் விரதம் இருக்கலாமா?
ADDED :4118 days ago
எல்லாரும் அம்பாளின் பிள்ளைகளே. பக்தியுடன் விரதமிருப்போர் அனைவருக்கும் அம்மன் அருள் நிச்சயம் கிடைக்கும். ஆடி வெள்ளி விரதமிருந்தால் நல்ல மண வாழ்க்கை அமையும். சுகபோகமாக வாழும் பாக்கியம் உண்டாகும்.