உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வங்களுக்கும் நட்சத்திரம் ராசி இருக்கிறதே....எப்படி?

தெய்வங்களுக்கும் நட்சத்திரம் ராசி இருக்கிறதே....எப்படி?

பூலோகத்தில் தெய்வங்கள் மானிடப் பிறப்பெடுக்கும் போது நட்சத்திரம், ராசி அமைந்து விடும். இதனாலேயே ராமருக்கு புனர்பூசம், கிருஷ்ணருக்கு ரோகிணி என பிறந்த நட்சத்திரம் உள்ளது. அவர்கள் வாழ்வும் அப்போதைய கிரக நிலையின் படியே அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !