வீட்டு பூஜையறையிலும் சரவிளக்கு உபயோகிக்கலாமா?
ADDED :4113 days ago
வாடிப்பட்டி வீட்டில் குத்துவிளக்கு, அகல் விளக்கையே உபயோகிக்க வேண்டும். காற்றில் ஆடக்கூடிய சரவிளக்கு, துõண்டா விளக்கு ஆகிய தொங்கும் விளக்குகளை உபயோகிக்கக் கூடாது. அதாவது, வீட்டில் எரியும் விளக்குகள் ஆடக்கூடாது.