உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா

மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா

திருவாடானை : திருவாடானை அருகே பாண்டுகுடி மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !