சிங்கம்புணரிக்கு அழகர்கோயில் காவடி வருகை
ADDED :3712 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரிக்கு அழகர்கோயில் செல்லும் இலுப்பூர் 108 காவடிகள் வந்தது. கிராமத்தின் சார்பில் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டன. காவடிக்குழுவினர் சேவுகப்பெருமாள் கோயிலில் இரவு தங்கி,சிறப்பு பூஜை செய்தனர்.காவடியுடன் ஏராளமான பக்தர்கள்சென்றனர்.