சந்தியாராயப்பர் ஆலய கொடியேற்றம்
ADDED :5195 days ago
மண்டபம் : தங்கச்சிமடம் புனித சந்தியாராயப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு ஜோமிகஸ் தலைமையில் கொடி ஏற்றப்பட்டது. பாதிரியார் செங்கோல் வேதமாணிக்கம், பாதிரியார்கள் மைக்கேல்ராஜ் (ராமேஸ்வரம்),சேசுராஜ் (பாம்பன்) மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆக.24ல் தேர்பவனியும், 26ல் கொடிஇறக்கமும் நடைபெறுகிறது.