இன்றைய சிறப்பு!
ADDED :3727 days ago
ஆடி 29, ஆகஸ்ட் 14: ஆடி அமாவாசை, ஆடி கடைசி வெள்ளி, அம்பாளுக்கு பட்டு சாத்தி பால்பாயசம் படைத்து வழிபடுதல், தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல் சிறப்பைத்தரும்.