உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாம்பு பாட்டு பாடிய சித்தர்!

பாம்பு பாட்டு பாடிய சித்தர்!

இறந்த பாம்பின் உடலில் புகுந்து அதற்கு உயிர் கொடுத்தவர் பாம்பாட்டி சித்தர். நாதர் முடி மேல் இருக்கும் நாகப்பாம்பே என்று தொடங்கும் பாடலைப் பாடியவர் இவர். மருதமலையில் மலைப்பாறைகளுக்கு இடையில் இவருக்கு முருகன் காட்சி கொடுத்தார். இங்கு தினமும் முருகனுக்கு பூஜை முடிந்ததும், பாம்பாட்டி சித்தருக்கு பூஜை நடத்தப்படும். இவரை வழிபட்டால் நாகதோஷம், விஷபயம், தோல் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !