உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பணப்பெட்டியை வீட்டில் எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்?

பணப்பெட்டியை வீட்டில் எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்?

வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கில் பணப்பெட்டி வைக்கும் இடம் அமைய வேண்டும். வடக்கு நோக்கி வைத்தால் உத்தமம். அது குபேர திசை. கிழக்கு நோக்கியும் வைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !