உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் உச்சி வகிட்டில் குங்குமம் வைப்பதன் நோக்கம் என்ன?

பெண்கள் உச்சி வகிட்டில் குங்குமம் வைப்பதன் நோக்கம் என்ன?

திருமணமான சுமங்கலிகள் உச்சி வகிட்டில்  குங்குமம் வைப்பது  வழக்கம். உச்சித் திலகம் கருப்பை நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் வைத்துக் கொள்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !