உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமிதோப்பு வைகுண்டபதி ஆவணி திருவிழா

சாமிதோப்பு வைகுண்டபதி ஆவணி திருவிழா

நாகர்கோவில்: சாமிதோப்பு வைகுண்டபதி தலைமை பதியில் ஆவணி திருவிழா வரும் 21-ம் தேதி அதிகாலை ஆறு மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. அன்று அதிகாலை நான்கு மணிக்கு நடை திறந்து ஐந்து மணிக்கு பணிவிடை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து எல்லா நாட்களிலும் அய்யா பல்வேறு வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 31-ம் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருவிழா நாட்களில் அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !