ஆயுள்பலம் பெற எந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்?
ADDED :3709 days ago
சோமவார (திங்கட்கிழமை) விரதம் இருந்து, சிவபெருமானை வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும். கோவிலுக்கு சென்று வழிபடும்போது, அபிஷேக நீர் வெளியேறும் கோமுகியிலிருந்து தீர்த்தம் பிடித்து அருந்துவதோடு, தலையிலும் தெளித்து கொண்டால், நோய் நொடி நீங்கி, ஆயுள் அதிகரிக்கும் என்ற அனுபவ பூர்வமான தத்துவத்தை, தருமை ஆதீனம் குருமகா சன்னிதானம் கூறியுள்ளனர்.