மகேஸ்வர கணபதி கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3754 days ago
கடலுார்: கண்ணாரப்பேட்டையில் ஜி.ஆர்.கே., எஸ்டேட்ஸ் ராதாலயா புட்ஸ் அண்டு பிவரேஜசில் உள்ள மகேஸ்வர கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் தொழிலதிபர் பாஸ்கரன், ரேவதி பாஸ்கரன், சாய் பிரசாத், தமயந்தி சாய் பிரசாத், ஜி.ஆர்.கே., எஸ்டேட்ஸ் நிர்வாக இயக்குனர் துரை ராஜ், கோமதி, ராதாகிருஷ் ணன் பங்கேற்றனர்.