உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிகோயிலுக்கு கேரள பக்தர்கள் வருகை அதிகரிப்பு!

பழநிகோயிலுக்கு கேரள பக்தர்கள் வருகை அதிகரிப்பு!

பழநி: கேரளாவில் ஓணம் விடுமுறையை முன்னிட்டு, பழநிகோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு தொடர்விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பழநிகோயிலுக்கு அம்மாநில பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலிலும், இடும்பன் கோயிலிலும் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !