வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :3736 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.