சொக்கநாதர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி!
ADDED :3734 days ago
நடுவீரப்பட்டு: கடலுார் அடுத்த சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் நேற்று மகா சங்கடஹரசதுர்த்தி பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு இரவு 7:00 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது. 8:00 மணிக்கு விநாயகர் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.