சுபநிகழ்ச்சிகளில் சேர்ந்து உண்பதை பந்தி வைத்தல் என்பது ஏன்?
ADDED :3790 days ago
பந்தி என்பதற்கு உறவு என்பது பொருள். எல்லாரும் ஒரே இடத்தில் சேர்ந்து உண்ணும் போது ஒருவருக்கொருவர் உறவு பலப்படுகிறது. பெண், மாப்பிள்ளையைப் பெற்ற பெற்றோரை சம் பந்தி என்று குறிப்பிடுவர். இதற்கு நல்ல உறவு என்பது பொருள். சமூக உறவைப் பலப்படுத்தும் நோக்கில் எல்லா சமுதாய மக்களும் சமமாக அமர்ந்து உண்பதை, சம பந்தி போஜனம் என்று குறிப்பிடுவர்.