உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிளாக் அன்ட் ஒயிட் விநாயகர்!

பிளாக் அன்ட் ஒயிட் விநாயகர்!

கேரளபுரம் சிவன் கோவிலின் வெளிப்புறம் நிறம் மாறும் விநாயகர் எழுந்தருளிஉள்ளார். இவர் ஆவணி முதல் தை வரையுள்ள ஆறுமாத காலம் வெள்ளை நிறமாகவும், மாசி முதல் ஆடி மாதம் முடிய ஆறுமாத காலம் கறுப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார். இந்த சிலை சந்திரகாந்தக் கல்லால் உருவாக்கப்பட்டது. இந்த விநாயகரின் ஒருகால் ஒடிந்த நிலையில் இருக்கும். இருப்பிடம்: நாகர்கோவிலில் இருந்து தக்கலை வழியாக 18 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !