உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனித முக விநாயகர்கள்!

மனித முக விநாயகர்கள்!

திருவாரூர் மாவட்டம் செதலபதி ராமநாதர் கோவிலில் மனித முகத்துடன் கூடிய நரமுக விநாயகர் தனி சன்னிதியில் காட்சியளிக்கிறார்.  விநாயகருக்கு யானைத்தலை வருவதற்கு  முன் அவர் இயற்கையாக பிறந்த அமைப்பில் இந்த சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இருப்பிடம்: கும்பகோணம்-திருவாரூர் ரோட்டில் 30 கி.மீ., துõரத்திலுள்ள பூந்தோட்டத்தில் இருந்து கூத்தனூர் வழியில் 6 கி.மீ.,அலைபேசி: 94427 14055


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !