ப்ராஹ் கணேஷ்!
ADDED :3680 days ago
கம்போடியாவில் விநாயகரை ப்ராஹ் கணேஷ் என அழைக்கின்றனர். இங்குள்ள சோக்குங் (சந்தன மலை) என்ற இடத்தில் சந்தன பிள்ளையார் கோவில் இருக்கிறது. ஒரு தந்தத்தை கையில் ஏந்தி மூன்று கண்கள் உடையவராகவும் பூணுல் அணிந்தவராகவும் கையில் கமண்டலம், திருவோடு, கரண்டி ஆகியவற்றுடன் காட்சி தருகிறார்.