முக்தீஸ்வரர் கோயிலில் கர்ப்பக்கிரகத்தில் பிரவேசிக்கும் சூரியகதிர்கள்!
ADDED :3668 days ago
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் துவாரங்கள் வழியே கர்ப்பக்கிரகத்தில் ஊடுருவும் சூரியகதிர்கள். செப்.,30 வரை தினமும் காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை சுவாமி மீதும், காலை 6.40 மணி முதல் 6.50 மணி வரை கர்ப்பக்கிரகத்திலும் பிரவேசிக்கிறது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.