சீனிவாசப்பெருமாள் கோவிலில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்!
ADDED :3668 days ago
புதுச்சேரி: தென்கலை சீனிவாசப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்க விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள தென்கலை சீனிவாசப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்க வில்லை. இதையொட்டி நேற்று காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. நிகழ்ச்சியில் லட்சமி நாராயணன் எம்.எல்.ஏ., மற்றும் பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.