உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் பாலமுருகன் கோவிலில் மூலவருக்கு ராஜ அலங்காரம்!

விழுப்புரம் பாலமுருகன் கோவிலில் மூலவருக்கு ராஜ அலங்காரம்!

விழுப்புரம்: கிருத்திகையை முன்னிட்டு விழுப்புரம் பாலமுருகன் சுவாமி ராஜஅலங்காரத்தில்
அருள்பாலித்தார்.

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு பாலமுருகன் கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை விழாவை யொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில், மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !