உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையின் உயரம்

திருவண்ணாமலையின் உயரம்

திருவண்ணாமலையின் உயரம் 2668 அடி இதன் சுற்றளவு 14 கி.மீ இந்த மலைப்பகுதி ஊராட்சிகளின் எல்லைக்குள் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள மலையின் முகப்பு பகுதி மட்டும் 718 ஏக்கர் அளவு கொண்டது. மலையைச் சுற்றி எட்டு லிங்கங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !