கருட வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் அருள்பாலிப்பு!
ADDED :3646 days ago
பரமக்குடி: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையையொட்டி கருட வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் அருள்பாலித்தார். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 5 வது சசனிவாரத்தையொட்டிபெருமாள் கருட வாகனத்தில், பஞ்ச ஆயுதத்துடன் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.