கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் வளர்ப்பதேன்?
ADDED :4039 days ago
சில கோயில்களில் தெப்பக்குளத்தில் மீன் வளர்ப்பார்கள். அதற்குக் காரணம் மீனின் வாழ்க்கைக் தத்துவத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். கடல் நீரிலே மீன்கள் வாழ்ந்தாலும், கடல் உப்பு அந்த மீனுக்குள் செல்லாதததைப் போல், நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் உலகத்தின் ஆசைகள், இச்சைகள் நமக்குள் புகாதபடி நம்மை நாம் பாதுகாத்து பரிசுத்தமான வாழ்வை வாழ வேண்டும் என்பதை விளக்கத்தான்.