உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் நாழிக் கிணற்றின் மகிமை!

திருச்செந்தூர் நாழிக் கிணற்றின் மகிமை!

திருச்செந்தூர் கடலோரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் முருகப்பெருமான். இக்கோயிலுக்குதெற்கே சுமார் 200 அடி தூரத்தில் நாழிக்கிணறு ஒன்று உள்ளது. ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் கொண்ட இந்தத் தீர்த்தம் நன்னீராக உள்ளது. இப்படி கடற்கரையோரம் நாழி தீர்த்தத்தில் நன்னீர் இருப்பதற்கு காரணம் முருகப் பெருமானின் அருட்கடாட்சமே காரணம் என்கிறார்கள். கந்தபுஸ்கரணி என்றும் இதை அழைக்கிறார்கள். இந்த நாழிக் கிணற்று நீரில் நீராடுபவர்கள் சகல நன்மைகளையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !