உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபம் ஏற்றும் திசைகள் பொறுத்து ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தீபம் ஏற்றும் திசைகள் பொறுத்து ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

1. கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவதால் தேடி வந்த துன்பங்கள் ஓடிப்போகும்.
2. மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவதால் தேவையற்ற கடன்கள் மறையும். கிரக சாந்தி உண்டாகும்.
3. வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவதால் குபேர செல்வம் உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.
4. தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. அது பித்ருக்களுக்கு உகந்த திசையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !