வீட்டில் பெண்கள் ஸ்ரீருத்ரம் படிக்கலாமா?
ADDED :4039 days ago
பொதுவாக வீட்டில் பெண்கள் ருத்ரம் படிப்பது வழக்கத்தில் இல்லை. ஆனால் ஸ்ரீருத்ரத்துக்கு ஒப்பான பல துதிகள் உள்ளன. அவற்றை பெண்கள் படிக்கலாம்.