சொர்க்கம் செல்ல என்ன வழி?
ADDED :4039 days ago
மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்து வந்தால் அவர் சிவசக்தியை அடைவதுடன், அவர்களது மூவேழு தலைமுறைகளும், நற்கதி, அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.