நவராத்திரிகளும்.. சிவராத்திரிகளும்!
ADDED :4039 days ago
1. ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, மகா நவராத்திரி, வசந்த நவராத்திரி, வன்ய நவராத்திரி, என்று 5 வகை நவராத்திரிகள் இருப்பது போல சிவராத்திரிகளிலும் 5 வகை உண்டு அவை.
2. நித்ய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, பரிச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி.