உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபத்திற்கு பசுநெய் பயன்படுத்த என்ன காரணம்?

தீபத்திற்கு பசுநெய் பயன்படுத்த என்ன காரணம்?

திருக்கார்த்திகை தினத்தன்று, கிலியஞ்சட்டியில் அதாவது களி மண்ணால் செய்யப்படும் விளக்கில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு, விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். விளக்கிற்கு பசு நெய் பயன்படுத்துவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. பசுவின் பாலில் உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே தீபத்தில் பசுநெய் இடுவதால் இது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து, சிவசக்தி சொரூபமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !