உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாரதர் என்ற பெயரை குழந்தைக்கு வைக்கலாமா?

நாரதர் என்ற பெயரை குழந்தைக்கு வைக்கலாமா?

வைக்கலாமே! கலகம் பண்ணாமல் இருந்தால் சரி. பிறகு குழந்தையுடன் நீங்கள் எங்கு சென்றாலும் இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா என எல்லாரும் உங்களைக் கேட்கத் துவங்கி விடுவார்கள். நாரம் என்றால் தண்ணீர். குழந்தை செல்லும் இடமெல்லாம் மழையும் பெய்யட்டுமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !