உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை கோவிலில் பிலிப்பைன்ஸ் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

தி.மலை கோவிலில் பிலிப்பைன்ஸ் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு, பிலிப்பைன்ஸ் நாட்டைசேர்ந்த, 20க்கும்  மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். அவர்கள் சுவாமியை வழிப்பட்டு, பிரகஹரம் சுற்றி வந்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !