உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்பூரம் ஏற்றும் போது கண்களை மூடி வணங்குவது சரியா?

கற்பூரம் ஏற்றும் போது கண்களை மூடி வணங்குவது சரியா?

சரியில்லை. கற்பூர வெளிச்சத்தில் கடவுளை தரிசிக்கலாம். இறைவன் ஜோதி மயமானவன் என்கிறோம். எனவே கற்பூரம் காட்டும் போது அந்த ஜோதியில் இறைவன் இருப்பதாக கருதி, பரவசத்துடன் இரு கைகளாலும் தொட்டு வணங்கி, கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !