ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3626 days ago
மேட்டூர்: சின்னகாவூர் ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து, சின்னகாவூர், மாரிமுதலி காட்டுவளவு, வினாயகர் மற்றும் ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 6 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு, வினாயகர், ஓங்காளியம்மன் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.