உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் கந்தசஷ்டி விழா நவ.12ல் துவக்கம்

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் கந்தசஷ்டி விழா நவ.12ல் துவக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் கந்த சஷ்டி விழா நவ., 12 காலை 7.45 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. நவ., 16 வரை தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கவுள்ளன. நவ., 17 இரவு 7.50 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. நவ., 18., காலை 9.15 மணிக்கு மேல் சுவாமி முருகன் தெய்வானை திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !