தீபாவளி என்றவுடன் நினைவுக்கு வருவது..
ADDED :3759 days ago
நரகாசுரன் இறந்தநாள். தீபாவளியை முதலில் கொண்டாடியவன், நரகாசுரனின் மகன் பகதத்தன். ஆதிசங்கரர், ஞான பீடத்தை நிறுவிய தினம். சந்திரகுப்த விக்கிரமாதித்தன், அரியணை ஏறிய நாள். ராமபிரான், வனவாசம் முடிந்து, நாடு திரும்பிய நாள். மகாபலி சக்கரவர்த்தி, அரியணை ஏறிய நாள். குருநானக் இறந்த தினம். ஆரிய சமாஜ நிறுவனர், தயானந்த சரஸ்வதி அமரரான தினம்.