உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் திருக்கல்யாணம்

சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் திருக்கல்யாணம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவிலில், சிறப்பு ஹோமங்கள், திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. நாளை (நவ.,10) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ஹோமங்கள், மாலை, ௬:௦௦ மணியளவில் திருக்கல்யாணம் நடக்கின்றன. நவ., ௧௧ அன்று காலை, ௯:௩௦ மணிக்கு, லட்சுமி குபேர பூஜை, ஹோமங்கள் நடக்கின்றன. இதை முன்னிட்டு, கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !