ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சிறப்பு பூஜை!
ADDED :3657 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவெற்றியூர் பாகம்பிரியாள்
கோயில், தொண்டி சிவன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் தீபாவளி
பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் புத்தாடை அணிந்து
குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.