உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா

திருப்போரூர் கந்தசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா

திருப்போரூர்: மூன்று ஆண்டுகளாக திருப்போரூர் கந்தசாமி கோவில் திருப்பணிகள் நடந்தன. கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  அதை தொடர்ந்து, நேற்று, காலை 8:30 மணியளவில், கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. காலை 9:00 மணியளவில், கந்தசாமி வள்ளி தெய்வானையுடன் வீதியுலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !