ஆண்டாள் கோயிலில் த்ரிதண்டி ஜீயர் சுவாமி
ADDED :3620 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்,:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு த்ரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ஜீயர் சுவாமிகள் வருகைதந்தார். அவரை மணவாளமாமுனிகள் மடத்தின் சடகோபராமனுஜ ஜீயர் சுவாமிகள், தக்கார் ரவிசந்திரன் வரவேற்றனர். ஆண்டாள் கோயில்,வடபத்ரசயனர் சன்னிதி, மணவாள மாமுனிகள் சன்னிதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். கிரிதரன் பட்டர், அனந்தராமன்பட்டர், ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.