உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணவன், மனைவி சண்டையின்றி வாழ பரிகாரம்!

கணவன், மனைவி சண்டையின்றி வாழ பரிகாரம்!

விட்டுக் கொடுத்துப் போவதே சிறந்த பரிகாரம். பொறுமையைக் கடைபிடித்தால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் உணர்வு வந்து விடும். பிறகு குடும்பத்தில் சந்தோஷம் தான்! ஒருவருக்காக மற்றவர் கடவுளிடம் வேண்டுங்கள். இறையருளால் இருவரும் ஒன்றுபடுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !