உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிழாவில் உற்சவருக்கு இருபுறமும் தீவட்டி பிடிப்பது ஏன்?

திருவிழாவில் உற்சவருக்கு இருபுறமும் தீவட்டி பிடிப்பது ஏன்?

ஆலயத்தை விட்டு சுவாமி வெளிப்படும் போது, அரசருக்குரிய மரியாதை செய்ய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. இதனை ராஜோபசாரம் என்பர். குடை, தீவட்டி, மேளம், எக்காளம், பக்தர்களின் வாழ்த்தொலிகளோடு சுவாமி புறப்பட்டு வீதி வலம் வரும் போது, அவரது மகிழ்ச்சியான பார்வை படும் திசையெல்லாம் சுபிட்சம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !