உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரணவ மந்திரமான ஓம் என்பதன் சிறப்பு என்ன?

பிரணவ மந்திரமான ஓம் என்பதன் சிறப்பு என்ன?

எல்லா மொழிக்கும் முன்னே தோன்றியது வேதம். சொல், எழுத்து இவைகளுக்கு அப்பாற்பட்டு, ஒலி வடிவமாக வேதத்தை வெளிப்படுத்திய இறைவன் முதலில் உச்சரித்து வெளி வந்த ஒலி நாதமே ஓம்  என்னும் பிரணவம். இந்த பிரணவத்திலேயே அனைத்து வேதங்களையும் அடக்கி முனிவர்களுக்கு உபதேசிக்கப்பட்டது. பிரணவத்தின் விரிவே வேதம் என திருவிளையாடல் புராணம் கூறுகிறது. எந்த மந்திரத்தை சொன்னாலும், ஓம் என்று சொல்லியே துவங்குவர். பிராணாயாமப் பயிற்சியின் போது, இதனை உச்சரித்தால் கொடிய நோய் கூட நீங்கும் என யோக சாஸ்திரம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !