பிறப்பிலேயே குணம் உண்டாகிறதா?
ADDED :4004 days ago
குணம் என்பது பிறப்போடு சம்பந்தமுடையது. பிறவிக்குணம் என்று கூட சொல்வர். நல்லது, கெட்டது என பிரித்து அறியாத குழந்தைகளுக்கும் இது பொருந்தும். புரிந்து கொள்ளக் கூடிய வயதில் நல்ல மனிதனாக உருவாக்க வேண்டிய கடமை பெற்றோர், ஆசிரியரைச் சேர்ந்ததாகும். இவற்றையும் மீறி விதி வசத்தால் சிலர் கெட்டவர்களாக மாறி விடுகின்றனர். நல்லோர் அறிவுரை, சுற்றத்தாரின் பிரார்த்தனையால் தீயவரும் தவறை உணர்ந்து திருந்தவும் வாய்ப்புண்டாகும்.