கால்நடை பிராணிகள்!
ADDED :4004 days ago
மனிதனுக்கு கால்நடை, நா(நாக்கு) நடை, மனநடை என்று மூன்று வகைகள் உண்டு. ஆனால், விலங்கினத்துக்கு நா நடையும், மனநடையும் கிடையாது. அதனால்தான் அவை கால்நடை பிராணிகள் ஆயின.